சிறுபாணாற்றுப்படை 261 - 269 of 269 அடிகள்
சிறுபாணாற்றுப்படை
261 - 269 of 269 அடிகள்
261. யன்றே விடுக்குமவன் பரிசின்
மென்றேட்
டுகிலணி
யல்குற் றுளங்கியன் மகளி
ரகிலுண
விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற்
கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை
தவழுந் துயல்கழை நெடுங்கோட்
டெறிந்துரு
மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக்
கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை
நிலைஇய பண்பி
நல்லியக்
கோடனை நயந்தனிர் செலினே.
விளக்கவுரை :
சிறுபாணாற்றுப்படை முற்றும்.
