சீவக சிந்தாமணி 1761 - 1765 of 3145 பாடல்கள்
1761. தேனில் பால் எனச் செல்வன் தம்பியோடு
ஆனியம் பல கழிய ஆயிடை
வேனில் குன்று எனத் தோழர் வெந்து மெய்
ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார்
விளக்கவுரை :
1762. நாடுமின் இனி நாங்கள் செய்வது என்று
ஈடினால் இருந்து எண்ணி நால்வரும்
ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய்
வாடல் ஒன்றிலள் வஞ்சம் ஆம் கொலோ
விளக்கவுரை :
[ads-post]
1763. கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என
மௌள எய்தினார் வினவக் கூறினாள்
வள்ளற்கு உற்றதும் மறைந்த வண்ணமும்
வெள்ளி வெண் மலை வேந்தன் பாவையே
விளக்கவுரை :
1764. மற்று அவள் சொல்லக் கேட்ட மைந்தர்கள்
இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து அவண்
பெற்ற மாந்தரின் பெரிது மெய் குளிர்ந்து
அற்றம் அன்மையின் அவலம் நீங்கினார்
விளக்கவுரை :
1765. திருவின் சாயல் தன் சீறடிச் சிலம்பு
உருவக் குஞ்சிவாய் உறுத்தி ஒய் என
உருகும் உள்ளத்தின் உடம்பு வீங்கினார்
பருகு காதலின் பாடி ஆடினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1761 - 1765 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books