பழமொழி நானூறு 6
- 10 of 400 பாடல்கள்
6. உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது
மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால்
முறைசெய்தான் சோழன் 'குலவிச்சை
கல்லாமல்
பாகம் படும்'.
விளக்கவுரை :
7. புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக்
கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல்
ஊர! பொதுமக்கட் காகாதே
'பாம்பறியும் பாம்பின கால்'.
விளக்கவுரை :
8. நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார்
உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு
மாமலை வெற்ப! மற்றென்றும்
'அயிலாலே போழ்ப அயில்'.
விளக்கவுரை :
9. சுற்றறிந்தார் கண்ட அடக்கம்
அறியாதார்
பொச்சாந்து
தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல்
அருவி அணிமலை நாட!
'நிறைகுடம் நீர்தளும்பல் இல்'.
விளக்கவுரை :
10. விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை
இல்லார்
கதிப்பவர்
நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட
வாழ்வார் பழியாய செய்தல்
'மதிப்புறத்துப் பட்ட மறு'.
விளக்கவுரை :