ஐங்குறு நூறு
431 - 435 of 500 பாடல்கள்
44. புறவணிப் பத்து
431. நன்றே காதலர் சென்ற ஆறே
அணிநிற
இரும்பொறை மீமிசை
மணிநிற
உருவின தோகையும் உடைத்தே.
விளக்கவுரை :
432. நன்றே காதலர் சென்ற ஆறே
சுடுபொன்
அன்ன கொன்றை சூடிக்
கடிபுகு
வனர்போல் மள்ளரும் உடைத்தே
விளக்கவுரை :
433. நன்றே காதலர் சென்ற ஆறே
நீர்ப்பட
எழிலி வீசும்
கார்ப்பெயற்கு
எதிரிய கானமும் உடைத்தே.
விளக்கவுரை :
434. நன்றே காதலர் சென்ற ஆறே
மறியுடை
மாண்பிணை உகளத்
தண்பெயல்
பொழிந்த இன்பமும் உடைத்தே.
விளக்கவுரை :
435. நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன்
அணி நெய்தல் மலரப்
பொலன்அணி
கொன்றையும் பிடவமும் உடைத்தே.
விளக்கவுரை :