ஐங்குறு நூறு
221 - 225 of 500 பாடல்கள்
23. அம்மவழிப் பத்து.
221. அம்ம வாழி தோழி கதலர்
பாவை
யன்னஎன் ஆய்கவின் தொலைய
நன்மா
மேனி பசப்பச்
செல்வல்
என்பதம் மலைகெழு நாடே.
விளக்கவுரை :
222. அம்ம வாழி தோழி நம்மூர்
நனிந்துவந்து
உறையும் நறுந்தண் மார்வன்
இன்
இனி வாரா மாறுகொல்
சின்னிரை
ஓதிஎன் நுதல்பசப் பதுவே.
விளக்கவுரை :
223. அம்ம வாழி தோழி நம்மலை
வரையாம்
இழியக் கோடல் நீடக்
காதலர்ப்
பிரிந்தோர் கையற நலியும்
தண்பனி
வடந்தை அச்சிரம்
முந்துவந்த்
தனர்நம் காத லோரே.
விளக்கவுரை :
224. அம்ம வாழி தோழி நம்மலை
மணிநிறங்
கொண்ட மாமலை வெற்பில்
துணீநீர்
அருவி நம்மோடு ஆடல்
எளிய
மன்ஆல் அவர்க்கினி
அரிய
ஆகுதல் மருண்டனென் யானே.
விளக்கவுரை :
225. அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்
பாசடை
நிவந்த பனிமலர்க் குவளை
உள்ளகங்
கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர்திகழ்
ஒண்ணுதல் பசத்தல்
ஓரார்
கொல்நம் காத லோரே.
விளக்கவுரை :