ஐங்குறு நூறு
446 - 450 of 500 பாடல்கள்
446. முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள
நல்ல
காண்குவ மாஅ யோயே
பாசறை
அருந்தொழில் உதவிநம்
காதல்நன்
னாட்டுப் போதரும் பொழுதே.
விளக்கவுரை :
447. பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே
பனிவளர்
தளவின் சிரல்வாய்ச் செம்முகை
யாடு
சிறைவண்டு அழிப்பப்
பாடல்
சான்ற காண்கம்வாள் நுதலே.
விளக்கவுரை :
448. தழங்குரல் முரசம் காலை இயம்பக்
கடுஞ்சின
வேந்தன் தொழில் எதிர்ந் தனனே.
மெல்லவல்
மருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயல்
கனைதுளி கார் எதிர்ந் தன்றே
அஞ்சில்
ஓதியை உள்லுதொறும்
துஞ்சாது
அலமரல் நாமெதிர்ந் தனமே.
விளக்கவுரை :
449. முரம்புகண் உடையத் திரியும்
திகிரியொடு
பணைநிலை
முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின்
மாண்டன்று தேரே
ஒள்நுதல்
காண்குவம் வேந்துவினை முடினே.
விளக்கவுரை :
450. முரசுமாறு இரட்டும் அருந்தொழில்
பகைதணிந்து
நாடுமுன்
னியரோ பீடுகெழ வேந்தன்
வெய்ய
உயிர்க்கு நோய்தணியச்
செய்யோள்
இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே.
விளக்கவுரை :