ஐங்குறு நூறு
321 - 325 of 500 பாடல்கள்
33. இடைச்சுரப் பத்து.
321. உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
அலறுதலை
ஓமை அம்கவட் டேறிப்
புலம்புகொள
விளிக்கும் நிலம்காய் கானத்து
மொழிபெயர்
பன்மலை இறப்பினும்
ஒழிதல்
செல்லாது ஒண்டொடி குணனே.
விளக்கவுரை :
322. நெடுங்கழை முனிய வேனில் நீடிக்
கடுங்கதிர்
ஞாயிறு கல்பகத் தெறுதலின்
வெய்ய
வாயினை முன்னே இனியே
ஒண்ணுதல்
அரிவையை யுள்ளுதொறும்
தண்ணிய
வாயின சுரட்திடை யாறே.
விளக்கவுரை :
323. வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு
பிணவிற்குக்
கள்ளியங்
கடத்தினைக் கேழல் பார்க்கும்
வெஞ்சுரக்
கவலை நீந்தி
வந்த
நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே.
விளக்கவுரை :
324. எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்
சிறிதுகண்
படுப்பினும் காண்குவென் மன்ற
நள்ளென்
கங்குல் நளிமனை நெடுநகர்
வேங்கை
வென்ற சுணங்கின்
தம்பாய்
கூந்தல் மாஅ யோளே.
விளக்கவுரை :
325. வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்
போகில்
புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்
வெம்பலை
அருஞ்சுரம் நலியாது
எம்வெம்
காதலி பண்புதுணைப் பெற்றே.
விளக்கவுரை :