ஐங்குறு நூறு
216 - 220 of 500 பாடல்கள்
216. குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை
நெடும்புதல்
கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்குநடைக்
குழவி கொளீஇய பலவின்
பழந்தாங்கு
கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்
கொய்திடு
தளிரின் வாடிநின்
மெய்பிறி
தாதல் எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
217. பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ
மானினப்
பெருங்கிளை மேயல் ஆரும்
கானக
நாடன் வரவுமிவண்
மேனி
பசப்பது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
218. நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர்வார்
முன்கை வளையும் சொறூஉம்
களிறுகோள்
பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி
எழுதரு
மழையின் குழுமும்
பெருங்கள்
நாடன் வருங்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
219. கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
இருங்கள்
வியலறை வரிப்பத் தாஅம்
நன்மலை
நாடன் பிரிந்தென
ஒண்ணுதல்
பசப்பது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
220. அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை
அடுக்கத்து இழிதரு நாடன்
பெருவரை
யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது
கழிந்த நாள்இவள்
மயங்கிதழ்
மழைக்கண் கலிழும் அன்னாய்.
விளக்கவுரை :