ஐங்குறு நூறு
126 - 130 of 500 பாடல்கள்
126. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
யுண்கண்
வண்டினம் மொய்ப்பத்
தெண்கடற்
பெருந்திரை மூழ்கு வோளே.
விளக்கவுரை :
127. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
தும்பை
மாலை இளமுலை
நுண்பூண்
ஆகம் விலங்கு வோளே.
விளக்கவுரை :
128. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
உறாஅ
வறுமுலை மடாஅ
உண்ணாப்
பாவையை ஊட்டு வோளே.
129. கிடைக்காத பாடல்
விளக்கவுரை :
130. கிடைக்காத பாடல்
விளக்கவுரை :
