பழமொழி நானூறு
391 - 395 of 400 பாடல்கள்
391. வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும்
இற்பிறப்பும் எல்லாம் - உளவாய்
மதித்தஞ்சி
மாறுமஃ தின்மையால் 'கூற்றம்
குதித்துய்ந்து
அறிவாரோ இல்'.
விளக்கவுரை :
392. கொண்டொழுகும் மூன்றற்(கு) உதவாப் பசித்தோற்றம்
பண்டொழுகி
வந்த வளமைத்(து)அங்(கு) - உண்டது
கும்பியினும்
திச்சென்(று) அறிதலால் 'தன்னாசை
அம்பாயுள்
புக்கு விடும்'.
விளக்கவுரை :
393. செல்வத் துணையும்தம் வாழ்நாள்
துணையும்தாம்
தெள்ளி
உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால்
வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே
'முள்ளித்தேன் உண்ணு மவர்'.
விளக்கவுரை :
394. வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து
செல்குவை
என்னெஞ்சே
! இன்றிழிவை யாயினாய் - சென்னெஞ்சே!
இல்சுட்டி
நீயும் இனிதுரைத்துச் சாவாதே
'பல்கட்டப் பெண்டீர் மகார்'.
விளக்கவுரை :
395. சிறந்ததம் மக்களும் செய்பொருளும்
நீக்கித்
துறந்தார்
தொடர்ப்பாடு எவன்கொல்? -கறங்கருவி
ஏனல்வாய்
வீழும் மலைநாட ? அஃதன்றோ
'யானைபோய் வால்போகா வாறு'.
விளக்கவுரை :