ஏலாதி 66 - 70 of 80 பாடல்கள்
66. பொய்தீர் புலவர் பொருள்புரிந்து
ஆராய்ந்த
மைதீர்
உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரின்று
சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
இடரின்(று)
இனிதுயிலும் இன்று.
விளக்கவுரை :
67. கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்
ஈரும்
புகையிரு ளோ(டு)இருள்நூல் - ஆராய்ந்(து)
அழிகதி
இம்முறையான் ஆன்றார் அறைந்தார்
இழிகதி
இம்முறையான் ஏழு.
விளக்கவுரை :
68. சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல்
புணர்வுலத்தல்
நோதல்
பிரிவில் கவறலே - ஓதலின்
அன்புடையார்க்(கு)
உள்ளன ஆறு குணமாக
மென்புடையார்
வைத்தார் விரித்து.
விளக்கவுரை :
69. எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல்
நிலையே
படுத்தலோ(டு)
ஆடல் பகரின் - அடுத்துயிர்
ஆறு
தொழிலென்(று) அறைந்தார் உயர்ந்தவர்
வேறு
தொழிலாய் விரித்து.
விளக்கவுரை :
70. ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை
ஐயமே
இன்றி அறிந்(து) ஈந்தான் - வையமும்
வானும்
வரிசையால் தானாளும் நாளுமே
ஈனமே
இன்றி இனிது.
விளக்கவுரை :
