சிறு பஞ்ச மூலம் 6 - 10 of 98 பாடல்கள்
6. உடம்பொழிய வேண்டின் உயர்தவம்
ஆற்றீண்டு
இடம்பொழிய
வேண்டுமேல் ஈகை - மடம்பொழிய
வேண்டின்
அறிமடம் வேண்டேல் பிறர்மனை
யீண்டின்
இயையும் திரு.
விளக்கவுரை :
7. படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு
நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா
மொழிவனப்புக் கோற்(கு)அதுவே சேவகர்க்கு
வாடாதா
வன்கண் வனப்பு.
விளக்கவுரை :
8. பற்றினான் பற்றற்றான் நூல்தவசி
எப்பொருளும்
முற்றினான்
ஆகும் முதல்வன்நூல் - பற்றினால்
பாத்துண்பான்
பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான்
காணான் பிணி.
விளக்கவுரை :
9. கண்வனப்புக் கண்ணோட்டம்
கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு
இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்(று)
என்றல் கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான்
நஞ்றென்றல் வனப்பு.
விளக்கவுரை :
10. கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ
வான்நாச்சாம்
நன்றுணர்வார்
முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்
கண்டுழி
நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி
நாச்சாம் உணர்ந்து.
விளக்கவுரை :
