ஏலாதி 56 - 60 of 80 பாடல்கள்
56. தலையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர்
பெண்டீர்
உ¨யாளர்
ஊண்ஒன்றும் இல்லார் - கிளைஞராய்
மாவலந்த
நோக்கினாய் ஊண்ஈய்ந்தபர் மாக்கடால்சூழ்
நாவலம்தீ(வு)
ஆள்வாரே நன்கு.
விளக்கவுரை :
57. கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி
காயும்
பெருஞ்சிரங்கு
பேர்வயிற்றுத் தீயார்க்(கு) - அருஞ்சிரமம்
ஆற்றிஊண்
ஈத்(து)அவை தீர்த்தார் அரசராய்ப்
போற்றிஊண்
உண்பார் புரந்து.
விளக்கவுரை :
58. காமாடார் காமியார் கல்லார்
இனஞ்சேரார்
ஆமாடார்
ஆயந்தார் நெறிநின்று -தாமாடா(து)
ஏற்றாரை
இன்புற ஈய்ந்தார்முன் இம்மையான்
மாற்றாரை
மாற்றிவாழ் வார்.
விளக்கவுரை :
59. வணங்கி வழியொழுகி மாண்டார்சொல்
கொண்டு
நுணங்கியநூல்
நோக்கி நுழையா - இணங்கிய
பால்நோக்கி
வாழ்வான் பழிஇல்லா மன்னனாய்
நூல்நோக்கி
வாழ்வான் நுனித்து.
விளக்கவுரை :
60. பெருமை புகழ்அறம் பேணாமை சீற்றம்
அருமைநூல்
சால்பில்லார் சாரின் இருமைக்கும்
பாவம்
பழிபகை சாக்காடே கேடச்சம்
சாபம்போல்
சாருஞ் சலித்து.
விளக்கவுரை :
