பழமொழி நானூறு
291 - 295 of 400 பாடல்கள்
291. ஆற்றப் பெரியார் பகைவேண்டிக்
கொள்ளற்க
போற்றாது
கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற
பெருமை உடையாரும் 'கூற்றம்
புறங்கொம்மை
கொட்டினார் இல்'.
விளக்கவுரை :
292. பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை
கந்தாச்
சிறியார்
முரண்கொண்டு ஒழுகல் - வெறியொலி
கோநாய்
இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
'தீநாய் எழுப்புமாம் எண்கு'.
விளக்கவுரை :
293. இகலின் வலியாரை எள்ளி எளியார்
இகலின்
எதிர்நிற்றல் ஏதம் - அகலப்போய்
என்செய்தே
யாயினும் உய்ந்தீக 'சாவாதான்
முன்கை
வளையும் தொடும்'.
விளக்கவுரை :
294. வென்றடு நிற்பாறை வெப்பித்
தவர்காய்வ(து)
ஒன்றொடு
நின்று சிறியார் பலசெய்தல்
குன்றொடு
தேன்கலாம் வெற்ப! அதுபெரிதும்
'நன்றொடு வந்ததொன் றன்று'.
விளக்கவுரை :
295. உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று
சிலைத்தெழுந்து
செம்மாப் பவரே - மலைத்தால்
இழைத்த
திகவா தவரைக் கனற்றிப்
'பலிப்புறத் துண்பார் உணா'.
விளக்கவுரை :
