முதுமொழிக் காஞ்சி - நல்கூர்ந்த பத்து



முதுமொழிக் காஞ்சி - நல்கூர்ந்த பத்து

9. நல்கூர்ந்த பத்து

81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று

விளக்கவுரை :

82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று

விளக்கவுரை :

83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று

விளக்கவுரை :

84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று

விளக்கவுரை :

85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று

விளக்கவுரை :

86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று

விளக்கவுரை :

87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று

விளக்கவுரை :

88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று

விளக்கவுரை :

89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று

விளக்கவுரை :

90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று.

விளக்கவுரை :

முதுமொழிக் காஞ்சி, மதுரைக் கூடலூர் கிழார், muthumozhi kanchi, madurai koodaloor kizhaar, tamil books