முதுமொழிக் காஞ்சி -
எளிய
பத்து
8. எளிய பத்து
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது
விளக்கவுரை :
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது
விளக்கவுரை :
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது
விளக்கவுரை :
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது
விளக்கவுரை :
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது
விளக்கவுரை :
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம்
எளிது
விளக்கவுரை :
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது
விளக்கவுரை :
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி
எளிது
விளக்கவுரை :
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண்
எளிது
விளக்கவுரை :
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது
விளக்கவுரை :
