சீவக சிந்தாமணி 571 - 575 of 3145 பாடல்கள்
571. வேழம் மும் மதத்தொடு, தாழ் புயல் கலந்து உடன்
ஆழ் கடல் அகம் புறம், வீழ் தர விரைந்ததே
விளக்கவுரை :
572. மல்லல் மாக் கடல் இடைக், கல் எனக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்று அழுங்கிய, செல்வன் உற்ற செப்புவாம்
விளக்கவுரை :
[ads-post]
573. பால் நிறப் பனி வரை, மேல் நிறம் மிகுத்தன
நீல் நிற நிழல் மணி, தான் நிரைத்து அகம் எலாம்
விளக்கவுரை :
574. வஞ்சம் இல் மனத்தினான், நெஞ்சு அகம் புகன்று உக
விஞ்சை அம் பெருமகன், வஞ்சம் என்று உணர்த்தினான்
விளக்கவுரை :
575. நங்கை தன் நலத்தினால், மங்குல் வெள்ளி மால்வரை
எங்கும் மன்னர் ஈண்டினர், சங்கு விம்மு தானையார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 571 - 575 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books