சீவக சிந்தாமணி 566 - 570 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 566 - 570 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

566. கண் அயல் களிப்பன, அண்ணல் யானை ஆயிரம்
விண் அகத்து இயங்கு தேர், எண் அவற்று இரட்டியே

விளக்கவுரை :

567. வில்படை விலக்குவ, பொன்படைப் புரவியும்
முன்படக் கிளந்த அவற்றின், நல்புடைய நாற்றியே

விளக்கவுரை :

[ads-post]

568. பாறு உடைப் பருதி வேல், வீறு உடை இளையரும்
ஆறு இரட்டி ஆயிரர், கூறுதற்கு அரியரே

விளக்கவுரை :

569. மாகம் நீள் விசும்பு இடை, மேகம் நின்று இடித்தலின்
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு, ஏகல் ஆவது இல்லையே

விளக்கவுரை :

570. வெம் சின வெகுளியில், குஞ்சரம் முழங்கலின்
மஞ்சு தம் வயிறு அழிந்து, அஞ்சி நீர் உகுத்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books