பழமொழி நானூறு
156 - 160 of 400 பாடல்கள்
156. எங்கண் ஒன்றில்லை எமரில்லை
என்றொருவர்
தங்கண்
அழிவதாம் செய்யற்க - எங்காணும்
நன்கு
திரண்டு 'பெரியவாம் ஆற்றவும்
முன்கை
நெடியார்க்குத் தோள்'.
விளக்கவுரை :
157. நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம்
வேண்டி
நலத்தகு
வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து
நிலைகொள்ளாக் காலரே காணின்
'உலக்கைமேல் காக்கை' என்பார்.
விளக்கவுரை :
158. தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு
கடைப்பிடி
யில்லாதார்பால் வைத்துக் - கடைப்பிடி
மிக்கோடி
விட்டுத் திரியின் அது 'பெரிது
உக்கோடிக்
காட்டி விடும்'
விளக்கவுரை :
159. தம்மால் முடிவதனைத் தாமாற்றிச்
செய்கல்லார்
பின்னை
ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்
சென்னீர்
அருவி மலைநாட ! 'பாய்பவோ
வெந்நீரும்
அடாதார் தீ.
விளக்கவுரை :
160. முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக்
கண்ணே ஒழியுமோ அல்லல்
'இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான்
ஓலை பழுது'.
விளக்கவுரை :