கொன்றை வேந்தன் - நகர வருக்கம்



கொன்றை வேந்தன் - நகர வருக்கம்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.

விளக்கவுரை :

49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.

விளக்கவுரை :

50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.

விளக்கவுரை :

51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.

விளக்கவுரை :

52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.

விளக்கவுரை :

53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.

விளக்கவுரை :

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.

விளக்கவுரை :

55. நேரா நோன்பு சீராகாது.

விளக்கவுரை :

56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.

விளக்கவுரை :

57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.

விளக்கவுரை :

58. நோன்பு என்பதுவே (என்பது) கொன்று தின்னாமை.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyar, tamil books