கொன்றை வேந்தன் -
தகர
வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
விளக்கவுரை :
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
விளக்கவுரை :
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
விளக்கவுரை :
40. தீராக் கோபம் போராய் முடியும்.
விளக்கவுரை :
41. துடியாப் பெண்டிர் மடியில்
நெருப்பு.
விளக்கவுரை :
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத்
தகும்.
விளக்கவுரை :
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
விளக்கவுரை :
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
விளக்கவுரை :
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
விளக்கவுரை :
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
விளக்கவுரை :
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.
விளக்கவுரை :
