கொன்றை வேந்தன் - ககர வருக்கம்



கொன்றை வேந்தன் - ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.

விளக்கவுரை :

15. காவல்தானே பாவையர்க்கு அழகு.

விளக்கவுரை :

16. கிட்டாதாயின் வெட்டென மற.

விளக்கவுரை :

17. கீழோர் ஆயினும் தாழ உரை.

விளக்கவுரை :

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

விளக்கவுரை :

19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.

விளக்கவுரை :

20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.

விளக்கவுரை :

21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.

விளக்கவுரை :

22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

விளக்கவுரை :

23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.

விளக்கவுரை :

24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.

விளக்கவுரை :

25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

விளக்கவுரை :

கொன்றை வேந்தன், ஔவையார், kontrai venthan, avvaiyaar, tamil books