ஏலாதி 36 - 40 of 80 பாடல்கள்
36. காலில்லார் கண்ணில்லார் நாவில்லார்
யாரையும்
பாலில்லார்
பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப்
படும்ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப்
படுவார் விரைந்து.
விளக்கவுரை :
37. அழப்போகான் அஞ்சான் அலறினால் கேளான்
எழப்போகான்
ஈடற்றார் என்றும் - தொழப்போகான்
என்னேஇக்
காலன்ஈ(டு) ஓரான் தவமுயலான்
கொன்னே
யிருத்தல் குறை.
விளக்கவுரை :
38. எழுத்தினால் நீங்கா(து)எண்
ணால்ஒழியா(து) ஏத்தி
வழுத்தினால்
மாறாது மாண்ட - ஒழுக்கினால்
நேராமை
சால உணர்வார் பெருந்தவம்
போகாமை
சாலப் புலை.
விளக்கவுரை :
39. சாவ(து) எளி(து)அரிது சான்றாண்மை
நல்லது
மேவல்
(எளிது)அரிது மெய்போற்றல் - ஆவதன்கண்
சேறல்
எளிது நிலையரிது தெள்ளியராய்
வேறல்
எளி(து)அரிது சொல்.
விளக்கவுரை :
40. உலையாமை உற்றதற்(கு) ஓடி உயிரை
அலையாமை
ஐயப் படாமை - நிலையாமை
தீர்க்கும்வாய்
தேர்ந்து பசியுண்டு நீக்குவான்
நோக்கும்வாய்
விண்ணின் உயர்வு.
விளக்கவுரை :
