ஏலாதி 31 - 35 of 80 பாடல்கள்
31. மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்
தத்தன்
சகோடன் கருத்திரமன் புத்திரி
புத்ரனப
வித்தனோடு பொய்யில் உருகிருதன்
இத்திறத்த
எஞ்சினோர் பேர்.
விளக்கவுரை :
32. உரையான் குலன்குடிமை ஊனம் பிறரை
உரையான்
பொருளொடுவாழ்(வு) ஆயு - உரையானாய்ப்
பூவாதி
வண்டுதேர்ந்து உண்குழலாய் ஈத்துண்பான்
தேவாதி
தேவனாய்த் தேறு.
விளக்கவுரை :
33. பொய்யுரையான் வையான் புறங்கூறான்
யாவரையும்
மெய்யுரையான்
உள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்
கூந்தல்
மயிலன்னாய் ! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனாம்
இவ்வுலகம் விட்டு.
விளக்கவுரை :
34. சிதையுரையான் செற்றம் உரைய
சீறில்லான்
இயல்புரையான்
ஈனம் உரையாள் - நசையவர்க்குக்
கூடுவ(து)
ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர்
விண்ணோர் நயந்து.
விளக்கவுரை :
35. துறந்தார் துறவாதார் துப்பிலார்
தோன்றார்
இறந்தார்ஈ
டற்றார் இளையர் - சிறந்தவர்க்கும்
பண்ணாரும்
சொல்லாய் பழியில்ஊண் பாற்படுத்தான்
மண்ணாளும்
மன்னாய் மற்று.
விளக்கவுரை :
