ஏலாதி 26 - 30 of 80 பாடல்கள்
26. மாண்டமைந்(து)ஆ ராய்ந்த மதிவனப்பே
வன்கண்மை
ஆண்டமைந்த
கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
காலம்
அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம்
அறிந்த புகழ்.
விளக்கவுரை :
27. அஃகுநீ செய்யல் எனஅறிந்(து)
ஆராய்ந்தும்
வெஃகல்
வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான்
கள்ளத்த
அல்ல கருதின் இவைமூன்றும்
உள்ளத்த
ஆக உரை.
விளக்கவுரை :
28. மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே
மெய்யே
உணர்ந்தார் மிகஉரைப்பர் - பொய்யே
குறளை
கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்
மறலையின்
வாயினவாம் மற்று.
விளக்கவுரை :
29. நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா
கொலைகளவு
காமத்தீ வாழ்க்கை - அலையளவி
மையெனநீள்
கண்ணாய்! மறுதலைய இம்மூன்றும்
மெய்யள
வாக விதி.
விளக்கவுரை :
30. மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களைப்
பூண்டவர்ப்
போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஓளரதனே
கேத்திரசன் காணீனன் கூடன்
கிரிதன்பென
கற்பவன் பேர்.
விளக்கவுரை :
