களவழி நாற்பது
31 - 35 of 40 பாடல்கள்
31. ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த
கோடேந்து
கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை
மின்னுக்
கொடியின் மிளிரும் புனனாடன்
ஒன்னாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
32. மையின்மா மேனி நிலமென்னு நல்லவள்
[தீர்ந்த
செய்யது
போர்த்தாள்போற் செவ்வந்தாள் - பொய்
பூந்தார்
முரசிற் பொருபுன னீர்நாடன்
காய்ந்தாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
33. பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த
வாயெல்லா
நெய்த
லிடையிடை வாளை பிறழ்வனபோல்
ஐதிலங்
கெஃகி னவிரொளிவா டாயினவே
கொய்சுவன்
மாவிற் கொடித்திண்டோர் செம்பியன்
தெவ்வரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
34. இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர்
சுடரிலங்
கெஃக மெறியச் சோர்ந் துக்க
குடர்கொண்டு வாங்குங்
குறுநரி கந்தில்
தொடரொடு
கோணாய் புரையு மடர்பைம்பூட்
சேய்பொரு
தட்ட களத்து.
விளக்கவுரை :
35. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை
ஒல்கி
யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக்
கரைகொண்
றிழிதரூஉம் காவிரி நாடன்
உரைசா
லுடம்பிடி மூழ்க வரசோ(டு)
அரசுவா
வீழ்ந்த களத்து.
விளக்கவுரை :
