இன்னா நாற்பது 31 - 35 of 40 பாடல்கள்
31. பண்ணமையா யாழின்கீழப் பாடல்
பெரிதின்னா
எண்ணறியா
மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின்
முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை
யிலாளர் பகை.
விளக்கவுரை :
32. தன்னைத்தான் போற்றா தொழுகுத
னன்கின்னா
முன்னை
யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை
யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை
யுடையார் கெடல்.
விளக்கவுரை :
33.கள்ளுண்பான் கூறுங் கருமப்
பொருளின்னா
முள்ளுடைக்
காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம்
படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள
மனத்தார் தொடர்பு.
விளக்கவுரை :
34. ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா
விழுத்தகு
நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த
தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய்
மண்டிலங் கொட்பு.
விளக்கவுரை :
35. எழிலி யுறைநீங்கி னீண்டையார்க்
கின்னா
குழலி
னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக
ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான்
பேதை யெனல்.
விளக்கவுரை :
