பழமொழி நானூறு
266 - 270 of 400 பாடல்கள்
27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
266. கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு
வாழ்வார்
எடுத்துமேற்
கொண்டவர் ஏய வினையை
மடித்தொழிதல்
என்னுண்டாம்? மாணிழாய்! 'கள்ளைக்
குடித்துக்
குழைவாரோ இல்'.
விளக்கவுரை :
267. வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால்
யாமொன்றும்
பெற்றிலேம்
என்பது பேதைமையே - மற்றதனை
எவ்வம்
இலராகிச் செய்க அதுவன்றோ
'செய்கென்றான் உண்கென்னு மாறு'.
விளக்கவுரை :
268. எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத்
தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா
யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
'ஆல்என்னிற் பூல்என்னு மாறு'.
விளக்கவுரை :
269. விடலமை செய்து வெருண்டகன்று
நில்லாது
உடலரு
மன்னர் உவப்ப ஒழுகின்
மடலணி
பெண்ணை மலிதிரை சேர்ப்ப!
'கடல்படா வெல்லாம் படும்'.
விளக்கவுரை :
270. உவப்ப உடன்படுத்தற் கேய கருமம்
அவற்றவற்
றாந்துணைய வாகிப் பயத்தால்
வினைமுதிரின்
செய்தான்மேல் ஏறும் பனைமுதிரின்
தாய்தாள்மேல்
வீழ்ந்து விடும்'.
விளக்கவுரை :