இனியவை நாற்பது
26 - 30 of 40 பாடல்கள்
26. நச்சித்தற் சென்றார் நசைகொல்லா
மாண்பினிதே
உட்கில்
வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத்
தானும் இயைவ கரவாத
பற்றினின்
பாங்கினியது இல்.
விளக்கவுரை :
27. தானங் கொடுப்பான் தகையாண்மைமுன்
இனிதே
மானம்
படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண்
டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற்
கோடல் இனிது.
விளக்கவுரை :
28. ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம்
வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க
மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின்
தேர்வினியது இல்.
விளக்கவுரை :
29. கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி
ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர்
இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட
வாழ்தல் இனிது.
விளக்கவுரை :
30. நன்றிப் பயன்தூக்கி வாழ்தல்
நனிஇனிதே
மன்றக்
கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார்
யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின்
நன்கினியது இல்.
விளக்கவுரை :
