பழமொழி நானூறு
186 - 190 of 400 பாடல்கள்
186. ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள்
இருவ
ரிடைநட்பான் புக்கால் - பெரிய
வெறுப்பினால்
போர்த்துச் செறுப்பின் 'தலையுள்
குறுக்கண்ணி
யாகி விடும்'.
விளக்கவுரை :
187. எனைப்பலவே யாயினும் சேய்த்தாற்
பெறலின்
தினைத்துணையே
யானும் அணிக்கோடல் நன்றே
இனக்கலை
தேன்கிழிக்கும் மேகல்சூழ் வெற்ப!
'பனைப்பதித்(து) உண்ணார் பழம்'.
விளக்கவுரை :
188. மனங்கொண்டக் கண்ணும் மருவில
செய்யார்
கனங்கொண்(டு)
உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள்
உவப்பன செய்யாவும் செய்க
'இனங்கழு வேற்றினார் இல்'.
விளக்கவுரை :
189. கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து
நடைத்தாரா
என்பதூஉம் பட்டு - முடத்தோடு
பேர்பிறி
தாகப் பெறுதலால் 'போகாரே
நீர்குறி
தாகப் புகல்'.
விளக்கவுரை :
190. சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச்
சேர்ந்தார்
பெரிதாய
கூழும் பெறுவர் - அரிதாம்
'இடத்துள் ஒருவன் இருப்புழிப்
பெற்றால்
கிடப்புழியும்
பெற்று விடும்'.
விளக்கவுரை :