களவழி நாற்பது 1
- 5 of 40 பாடல்கள்
1. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு
வீழ்ந்தவர்
வாண்மாய்
குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து
முன்பசு லெல்லாங்
குழம்பாகிப் பின்பகல்
துப்புத்
துகளிற் கெழூஉம் புனனாடான்
தப்பியா
ரட்ட களத்து.
விளக்கவுரை :
2. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர்
யானைக்கீழ்
போர்ப்பி
லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல்
பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு
நீருமிழ்வ போன்ற புனனாடன்
ஆர்த்தம
ரட்ட களத்து.
விளக்கவுரை :
3. ஒழுக்குங் குருதி யுழக்கித்
தளர்வார்
இழுக்குங்
களிற்றுக்கோ டூன்றி யெழுவர்
மழைக்குரன்
மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
4. உருவக் கடுந்தேர் முருக்கிமற்
றத்தேர்ப்
பரிதி
சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற்
செல்சுடர்
சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
5. தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி
படிந்துண்ட காகம் - உருவிழந்து
குக்கிற்
புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா
ரட்ட களத்து.
விளக்கவுரை :
