இனியவை நாற்பது 1
- 5 of 40 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
கண்மூன்
றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண்
துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப்
பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந்
தேத்தல் இனிது.
விளக்கவுரை :
நூல்
1. பிச்சைபுக் காயினுங் கற்றல்
மிகஇனிதே
நற்சலையில்
கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர்
முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும்
மேலாயார்ச் சேர்வு.
விளக்கவுரை :
2. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை
முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை
நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத்
தான்இனிது நன்கு.
விளக்கவுரை :
3. ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும்
நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான்
வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள்
நட்புத் திசைக்கு.
விளக்கவுரை :
4. யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின்
றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற்
றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான
முடையார் மதிப்பு.
விளக்கவுரை :
5. கொல்லாமை முன்இனிது கோல்கோடி
மாராயஞ்
செய்யாமை
முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங்
திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங்
குரையாமை நன்கு.
விளக்கவுரை :
