ஏலாதி 6 - 10 of 80 பாடல்கள்
6. நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே
பொறையுடைமை
பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன
தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாயன்னன்
என்னத் தகும்.
விளக்கவுரை :
7. இன்சொல் அளாவல் இடம்இனிதூண்
யாவர்க்கும்
வன்சொல்
களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்க்கும்
முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர்
விண்ணோர் விரைந்து.
விளக்கவுரை :
8. உடன்படான் கொல்லான் உடன்றார்நோய்
தீர்ந்து
மடம்படான்
மாண்டார்நூல் மாண்ட - இடம்பட
நோக்கும்வாய்
நோக்கி நுழைவானேல் மற்றவனை
ஆக்குமவர்
ஆக்கும் அணைந்து.
விளக்கவுரை :
9. கற்றாரைக் கற்ற துணையார் எனமதியார்
உற்றாரை
அன்னணம் ஓராமல் - அற்றார்கட்(கு)
உண்டி
உறையுள் உடுக்கை இவைஈந்தார்
பண்டிதராய்
வாழ்வார் பயின்று.
விளக்கவுரை :
10. செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும்
சீரிலா
வெங்கோலான்
கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல்
அமைச்சர்
தொழிலும் அறியலம்ஒன்(று) ஆற்ற
எனைத்தும்
அறியாமை யான்.
விளக்கவுரை :
