ஏலாதி 11 - 15 of 80
பாடல்கள்
11. அவாஅறுக்கல் உற்றான் தளரான்அவ்
ஐந்தின்
அவாஅறுப்பின்
ஆற்ற அமையும் - அவாஅறான்
ஆகும்
அவனாயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு
போகும்
புழையுள் புலந்து.
விளக்கவுரை :
12. கொலைக்களம் வார்குத்துச் சூதாடும்
எல்லை
அலைக்களம்
போர்யானை ஆக்கும் - நிலைக்களம்
முச்சா
ரிகைஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை
நச்சாமை
நோக்காமை நன்று.
விளக்கவுரை :
13. விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை
உட்குடைத்தா வென்று - களையாமை
நூற்பட்டார்
பூங்கோதாய் நோக்கின் இவையாறும்
பாற்பட்டார்
கொண்டொழும் பண்பு.
விளக்கவுரை :
14. பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன
செய்யான்
சிறியார் இனஞ்சேரான் - வையான்
கயலியல்உண்
கண்ணாய்! கருதுங்கால் என்றும்
அயல
அயலவாம் நூல்.
விளக்கவுரை :
15. கண்போல்வார்க் காயாமை கற்றார் இனஞ்சேர்தல்
பண்போல்
கிளவியார்ப் பற்றாமை - பண்போலும்
சொல்லார்க்(கு)
அருமறைசோ ராமை சிறிதெனினும்
இல்லார்க்(கு)
இடர்தீர்த்தல் நன்று.
விளக்கவுரை :
