இன்னிலை 6 - 10 of 45 பாடல்கள்



இன்னிலை 6 - 10 of 45 பாடல்கள்

6. அம்மை இழைத்த தலைப்பட்(டு) அழிவாயா
இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம்பெயலாம் - மும்மை
உணர்ந்தார் திருவத்தர் ஓரார் உழண்டைத்
தளைப்படுவர் தட்பம் தெறார்.

விளக்கவுரை :

7. தாம்ஈட்(டு) அருவினைகள் தண்டா உடம்(பு)ஒன்ற
நாம்மீட்டு ஒறுக்(கு)ஒணா ஞாங்கரடித் தீம்பால்
பிதுக்கப் பெயல்போல் பிறப்(பு)இறப்புப் போகா
கதுப்போ(டு) இறுத்தல் கடன்.

விளக்கவுரை :

8. தூயசொல் லாட்டும் துணிவறிவும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்கும் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கும் மடிச்சேரா வாறு.

விளக்கவுரை :

9. கடன்முகந்து தீம்பெயலை ஊக்கும் எழிலி
மடனுடையார் கோதசுற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு.
(மூன்று அடிகளில் அமைந்த சிந்தியல் வெண்பா)

விளக்கவுரை :

10. இடிப்பதென்(று) எண்ணி இமைவானைக் காயார்
முடிப்பர் உயிரெனினும் முன்னார் - கடிப்பக்
கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீண்மோத்தை
ஒன்ற உணராதார் ஊங்கு.

விளக்கவுரை :

இன்னிலை, பொய்கையார், innilai, poigaiyaar, tamil books