இன்னிலை 1 - 5 of 45 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத் தமரிய கொழுவேல்
கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்
கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.
-
பாரதம் பாடிய பெருந்தேவனார்
விளக்கவுரை :
1. அறப்பால்
1. அன்றமரில் சொற்ற அறவுரைவீழ் தீக்கழுது
மன்றுயர்ந்து போந்த வகைதேர்மின் -
பொன்றா
அறமறிந்தோன் கண்ட
அறம்பொருள்கேட்(டு) அல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.
விளக்கவுரை :
2. பொருள்விழையார் போற்றார் உடல்நலன் நம்மை
அருள்விழையார் அஃதே முழுஎவ்வம்
பாய்நீல்
இருள்இழையார் வீழ்வார்மேல்
பாலஆக்கார் ஆம்ஆ(று)
அருள்இழையார் தாமும் அது.
விளக்கவுரை :
3. கோலப் புறவின் குரல்கூவிப் புள்சிமிழ்ந்தோன்
காலில் தளைபரப்பச் சீர்ஒலிக்கும் -
மாலின்
வரிநிழல் தாம்எய்தார் தீப்பழுவத்(து)
உய்ப்பர்
உரிமை இவண்ஒரா தார்.
விளக்கவுரை :
4. கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்(து) -
அழிமுதலை
இல்லம்கொண்(டு) ஆக்கார் இடும்பைத்
தளைகணப்பா
நல்லறனை நாளணிகொள் வார்.
விளக்கவுரை :
5. திரைந்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல்
உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த
பயன்தவர் செய்வார் சிலரேதம்
நெஞ்சத்(து)
இயன்றவா செய்வார் பலர்.
விளக்கவுரை :
