ஐங்குறு நூறு
56 - 60 of 500 பாடல்கள்
56. பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா
வெல்போர்ச்
சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு
சுடர்நுதல் தேம்ப
எவன்பயம்
செய்யும்நீ தேற்றிய மொழியே.
விளக்கவுரை :
57. பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பல்
அம் செறுவின் தேனூர் அன்ன
இவள்
நலம் புலம்பப் பிரிய
அனைநலம்
உடையளோ மகிழ்நநின் பெண்டே.
விளக்கவுரை :
58. விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண்
விராஅன் இருப்பை அன்ன
இவள்
அணங்கு உற்றனை போறி
பிறர்க்கு
மனையையால் வாழி நீயே.
விளக்கவுரை :
59. கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல்
நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்குமருந்
தாகிய யான்இனி
இவட்குமருந்து
அன்மை நோம்என் நெஞ்சே.
விளக்கவுரை :
60. பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியுரநின்
மொழிவல் என்றும்
துங்சுமனை
நெடுநகர் வருதி
அஞ்சா
யோஇவள் தந்தைகை வேலே.
விளக்கவுரை :