திரிகடுகம்
51 - 55 of 100 பாடல்கள்
ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை
51. தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள்
துணைகளே
சார்ந்தொழுகிக்
கண்ணும் சலவர் - சலவரே
ஈர்ந்தகல்
இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால்
தோன்றும் பொருள்.
விளக்கவுரை :
ஆராயுமிடத்தவர் உள்ளவை
52. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்
காமுற்ற
பெண்ணுக்
கணிகலம் நாணுடைமை - நண்ணும்
மறுமைக்
கணிகலம் கல்வி இம்மூன்றும்
குறியுடையார்
கண்ணே யுள.
விளக்கவுரை :
தெரியாத பொருள்கள்
53. குருடன் மனையாள் அழகும் இருள்தீரக்
கற்றறிவு
இல்லான் கதழ்ந்துரையும் - பற்றிய
பண்ணின்
தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்
எண்ணின்
தெரியாப் பொருள்.
விளக்கவுரை :
அறிவற்ற செயல்கள்
54. தன்பயம் தூக்காரைச் சார்தலும்
தாம்பயவா
நல்பயம்
காய்வின்கண் கூறலும் - பின்பயவாக்
குற்றம்
பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றெனவு
இல்லார் தொழில்.
விளக்கவுரை :
ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்
55. அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது
விட்டுஒழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றம்கொண்
டாடும் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள்
எனப்படு வார்.
விளக்கவுரை :
