ஐங்குறு நூறு
46 - 50 of 500 பாடல்கள்
46. நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதே
நின்மார்பு
நய்ந்த நன்னுதல் அரிவை
வேண்டிய
குறிப்பினை யாகி
ஈண்டுநீ
அருளாது ஆண்டுறை தல்லே.
விளக்கவுரை :
47. முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு
சொரிந்த
அகன்பெரு
வட்டி நிறைய மனையோள்
அரிகால்
பெரும்பயறு நிறைக்கும் ஊர
மாணிமழை
ஆயம் அறியும்நின்
பாணன்
போலப் பலபொய்த் தல்லே.
விளக்கவுரை :
48. வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல்
அஒரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி
வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம்
பெருமநின் பரத்தை
யாண்டுச்
செய்குறியோடு ஈண்டுநீ வரவே.
விளக்கவுரை :
49. அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில்மீன்
சொரிந்து பல்நெல் பெறூஉம்
யாணர்
ஊரநின் பாண்மகன்
யார்நலம்
சிதயப் பொய்க்குமோ இனியே.
விளக்கவுரை :
50. துணையோர் செல்வமும் யாமும்
வருந்துதும்
வஞ்சி
ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம்
அருளாய் நீயேநின்
நெஞ்சம்
பெற்ற இவளுமார் அழுமே.
விளக்கவுரை :