இன்னிலை 41 - 45 of 45 பாடல்கள்
41. உண்மைமால் ஈர்ந்து இருள்கடிந்து சார்ஐயம்
புண்விலங்கச் சார்பொருளைப்
போற்றினோர் - நுண்ணுனர்நான்
அண்ணா நிலைப்படுவர் ஆற்றம்
விழப்புலனை
ஒண்பொருட்(டு) ஊர்இயலைச் சார்ந்து.
விளக்கவுரை :
42. மாக்கல் வீறும் ஒளியன்ன நோன்புடையார்
மூசா இயற்கை நிலன்உணர்வார் -
ஆர்சுற்றி
இன்னல் இனிவாயாம் கொள்வார்
பிறப்(பு)இறப்பில்
துன்னார் அடையும் நிலன்.
விளக்கவுரை :
43. பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா
பேரா ஒருநிலனா நீங்காப்
பெரும்பொருளை
யேரா அறிந்துய்யும் போது.
விளக்கவுரை :
44. மெய்யூணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்
பொய்யுணர்வான் ஈண்டிய எல்லாம்
ஓருங்(கு) அழியும்
ஐயுணர்வாம் ஆயந்து அறஞ்சார்பாச்
சார்(பு)ஒறுக்க
நையா நிலைவேண்டு வார்.
விளக்கவுரை :
45. ஒண்றுண்டே மற்றுடலிற் பற்றி வினையிறுக்கும்
பொன்றா உணர்வால் விலங்கொறுக்க
பைம்மறியாத்
தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப்
பட்டோர்
நன்பால் அறிந்தார் துறந்தார்
வரல்உயர்ந்தார்
புல்பாலாற் சுற்றப் படார்.
விளக்கவுரை :
இன்னிலை முற்றிற்று
