கைந்நிலை 31 - 35 of 60
பாடல்கள்
31. ............................................................
............................................................
.............. ..............
................ வானம்
வந்து
துளிவழங்கக் கண்டு.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
32. காரெதிர் வானம் கதழ்எரி சி..............
......................................................................
.............................லக மெழுநெஞ்சே சொல்லாயால்
கூர்எரி
மாலைக் குறி.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
33. தளையவிழ்தே..............................................
...........................................................
உளையார்
கலிநன் மாப்பூட்டி வருவார்
களையாரோ
நீயுற்ற நோய்.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
34. முல்லை எயிறுஈன........................
.....................................ன மல்கிக்
கடல்முகந்து
கார்பொழியக் காதலர் வந்தார்
உடனியைந்த
கெ.....................................
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
35. ..................................................................
............... .............. ரடைப் பால்வாய் இடையர்
தெரிவிலர்
தீங்குழல் ஊதும் பொழுதால்
அரித.............................................
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
