கைந்நிலை 26 - 30 of 60
பாடல்கள்
26. குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன
.......................... சேவல் எனப்பிடவாம் ஏறி
பொருதீ
எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்
அரிதவர்
வாரா விடல்.
(துறை : பிரிவாற்றாமையால் வருந்திய
தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத்
தோழி வற்புறுத்தியது).
விளக்கவுரை :
27. .............................................................
...............................................
ஒல்கப் புகுதரு
கார்தரு
மாலை கலந்தார் வரவுள்ளி
ஊர்தரு
மேனி பசப்பு.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
28. .......................................................................
............................ பெய்த புறவில் கடுமான்தேர்
ஒல்லைக்
கடவாவார் இவர்காணின் காதலர்
சில்.....................................................
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
29. ...........................................
குருந்தலரப்
பீடார்
இரலை பிணைதழுவக் காடாரக்
கார்வானம்
வந்து முழங்.........................
......... ............
.......................
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
30. .............................................................
............................................................
கொன்றை
கொடுகுழல் ஊதிய கோவலர்
மன்றம்
புகுதரும் போழ்து.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
