ஐங்குறு நூறு
21 - 25 of 500 பாடல்கள்
3. கள்வன் பத்து
21. முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக்
கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை
ய்ய்ரன் தளிப்பவும்
உண்கண்
பசப்பது எவன்கொல் அன்னாய்
விளக்கவுரை :
22. அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி
வேரளைச் செல்லும் ஊரன்
நல்லசொல்லி
மணந்துஇனி
நீயேன்
என்றது எவன்கொல் அன்னாய்
விளக்கவுரை :
23. முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று
எய்திய புனல் அணி யூரன்
தேற்றஞ்
செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங்கு
ஆவ தெவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
24. தாய்சாப் பிறக்கும் புள்ளிக்
கள்வனொடு
பிள்லை
தன்னும் முதலைத்து அவனூர்
எய்தினன்
அகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி
தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு
துறப்பது எவன்கொல் அன்னாய்.
விளக்கவுரை :
25. அயல்புறந் தந்த புனிற்றுவளர்
பைங்காய்
வயலைச்
செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி
யூரன் மார்புபலர்க்கு
இழைநெகிழ்
செல்லல் ஆகும் அன்னாய்.
விளக்கவுரை :