கைந்நிலை 16 - 20 of 60 பாடல்கள்

கைந்நிலை 16 - 20 of 60 பாடல்கள்

16. ....................... வுறையு மெல்லென் கடத்துக்
கடுஞ்சின வேங்கை கதழ்வேழம் சாய்க்கு
...........................................................
.....................................................நமர்.

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

17. கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்
மடமா இரும்பிடி வேழ மரு..................
...........................ண்ட உண்கண் ணுள்நீர்
...........................................................

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

18. ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்
தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட பல்லி படும்.

(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.)

விளக்கவுரை :

19. அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்
செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்
பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர்
நுதற்கு இவர்ந் தேறும் ஒளி.

(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.)

விளக்கவுரை :

20. ............................................................
..................................................... வீழ்க்கும்
ஓவாத வெங்கானம் சென்றார்......................
..............................வார் வருவார் நமர்.

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

கைந்நிலை, புல்லங்காடனார், kainilai, pullankadanaar, tamil books