நான்மணிக்கடிகை
16 - 20 of 106 பாடல்கள்
16. வளப்பாத்தி யுள்வளரும் வண்மை
கிளைக்குழம்
இன்சொற்
குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங்
கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக்
குழியுள் விரைந்து.
விளக்கவுரை :
17. இன்னாமை வேண்டின் இரவெழுக
இந்நிலத்து
மன்னுதல்
வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது
வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின்
வெகுளி விடல்.
விளக்கவுரை :
18. கடற்குட்டம் போழ்வர் கலவர்
படைக்குட்டம்
பாய்மா
உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டம்
தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான்
கடந்து விடும்.
விளக்கவுரை :
19. பொய்த்தல் இறுவாய நட்புகள்
மெய்த்தாக
மூத்தல்
இறுவாய்த்து இளைநலம் தூக்கில்
மிகுதி
இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி
இறுவாய்த்து உயிர்.
விளக்கவுரை :
20. மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கம்
செவ்விய னாதல் - சினச்செவ்வேல்
நாட்டாக்கம்
நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்
கேளிர்
ஒரீஇ விடல்.
விளக்கவுரை :