திரிகடுகம்
16 - 20 of 100 பாடல்கள்
இறவாத உடம்பை அடைந்தவர்
16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்
மாசில்சீர்ப்
பெண்ணினுள்
கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல்
குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா
உடம்பெய்தி னார்.
விளக்கவுரை :
கல்வித் தோணியைக் கைவிட்டவர்
17. மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும்
கற்புடையாள்
பூப்பின்கண்
சாராத தலைமகனும் - வாய்ப்பகையுள்
சொல்வென்றி
வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப்
புணைகைவிட் டார்.
விளக்கவுரை :
கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்
18. ஒருதலையான் வந்துறூஉ மூப்பும்
புணர்ந்தார்க்கு
இருதலையு
மின்னாப் பிரிவும் - உருவினை
உள்ளுருக்கித்
தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
கள்வரி
னஞ்சப் படும்.
விளக்கவுரை :
பழி முதலியவற்றினின்று நீங்காதவர்
19. கொல்யானைக் கோடும் குணமிலியும்
எல்லிற்
பிறன்கடை
நின்றொழுகு வானும் - மறந்தெரியாது
ஆடும்பாம்
பாட்டும் அறிவிலியும் இம்மூவர்
நாடுங்கால்
தூங்கு பவர்.
விளக்கவுரை :
எல்லார்க்கும் இன்னாதன
20. ஆசை பிறன்கண் படுதலும் பாசம்
பசிப்ப
மடியைக் கொளலும் - கதித்தொருவன்
கல்லானென்று
எள்ளப் படுதலும் இம்மூன்றும்
எல்லார்க்கு
மின்னா தன.
விளக்கவுரை :
