மூதுரை 11 - 15 of 30 பாடல்கள்
11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு
உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல்
உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற
கருமம் செயல்.
விளக்கவுரை :
12. மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர்
என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும்
ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும்
ஆகி விடும்.
விளக்கவுரை :
13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே
நிற்கும்
அவையல்ல
நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோலை
வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன்
நன்மரம்.
விளக்கவுரை :
14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும்
அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச்
சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான்
கற்ற கவி.
விளக்கவுரை :
15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த
விடகாரி
ஆங்கதனுக்(கு)
ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி
வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல்
இட்ட கலம்.
விளக்கவுரை :
