நான்மணிக்கடிகை
76 - 80 of 106 பாடல்கள்
76. தேவ ரன்னர் புலவரும் தேவர்
தமரனையர்
ஓரூர் உறைவார் - தமருள்ளும்
பெற்றன்னர்
பேணி வழிபடுவார் கற்றன்னர்
கற்றாரைக்
காத லவர்.
விளக்கவுரை :
77. தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே
மருத்துவன்
சொல்கென்ற
போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற
போழ்தே விடுக உரியான்
தருகெனின்
தாயம் வகுத்து.
விளக்கவுரை :
78. நாக்கி னறிப இனியதை மூக்கினான்
மோந்தறிப
எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினால்
காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்ணினான்
எண்ணப் படும்.
விளக்கவுரை :
79. சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத
இல்லை வலிகளும் - மூவா
இளமை
இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச்
சென்றாரும் இல்.
விளக்கவுரை :
80. சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான்
அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான்
அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான்
அறிப நறா.
விளக்கவுரை :