இன்னிலை 26 - 30 of 45 பாடல்கள்



இன்னிலை 26 - 30 of 45 பாடல்கள்

26. தூவி நெருஞ்சிக்காய் நீர்முள்ளி தும்பையலர்
காவியன சேல்கண் குறுந்தொடியார் - ஆவிக்கு
இனியர் இணைசேரார் ஈர்ங்கண் மாஞாலத்
தனிமைக்(கு) அவரோர் கரி.

விளக்கவுரை :

27. காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூந்திரையாம் - |ஏமத்(து)ஈண்டு
ஆம்பரலே தோன்றும் அளியூடல் ஆம்பரவில்
தெற்றித் தெறிப்பாம் ஒளிஒளிபாய் கண்ணேசீர்த்(து)
உற்றுகப்பாய்ப் பெற்ற மகவு.

விளக்கவுரை :

28. கறங்குபறை காணா வுறுவூனைக் காதல்
பிறங்கறை நாவாகும் அஃதே - திறம்இரங்கி
ஊடி உணர்வாரே தாமிசைவார் பல்காலம்
ஈடில தோர்இன்ப விருந்து.

விளக்கவுரை :

29. தோற்றாரே வெல்வர் துணைமிசைவார் கோட்டியானை
யேற்றுக் கழல்தொடியார் மிக்காரை யார்வரைவர்
போற்றளி கூடல் கரி.

விளக்கவுரை :

30. காதல் விரிநிலத்(து) ஆரா வகைகாணார்
சாதல்நன் றென்ப தகைமையோர் - காதலும்
ஆக்கி அளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே
நோக்கிலரை நோவ தெலன்.

விளக்கவுரை :

இன்னிலை, பொய்கையார், innilai, poigaiyaar, tamil books