பழமொழி நானூறு
16 - 20 of 400 பாடல்கள்
16. கற்றாற்று வாரைக் கறுப்பித்துக்
கல்லாதார்
சொற்றாற்றுக்
கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும்
நடவான் 'முடவன் பிடிப்பூணி
யானையோ
டாடல் உறவு'.
விளக்கவுரை :
3. அவையறிதல்
17. கேட்பாரை நாடிக் கிளக்கப்
படும்பொருட்கண்
வேட்கை
அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு
வழிபடரும் வாட்கண்ணாய் ! 'தோற்பன
கொண்டு
புகாஅர் அவை'.
விளக்கவுரை :
18. ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா
வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை
நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர்
உடனாடல் நாய்'.
விளக்கவுரை :
19. துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை
உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால்
மொழியறியான் கூறல் 'முழந்தாள்
கிழிந்தானை
மூக்குப் பொதிவு'.
விளக்கவுரை :
20. கல்லாதும் கேளாதும் கற்றாரவை நடுவண்
சொல்லாடு
வாரையும் அஞ்சற்பாற்(று) - எல்லருவி
பாய்வரை
நாட! 'பரிசழிந் தாரோடு
தேவரும்
ஆற்றல் இலர்'.
விளக்கவுரை :